அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே...
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண மத்திய...
ஹட்டன் கொழும்பு வீதியில் வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று(01) அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்...
அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள் ...
மலையகம் 200 பிரம்மாண்ட நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...