மலைநாடு

இந்திய அரசின் அடக்குமுறை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது – கனடா பிரதமர்

கனடிய தூதர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். பிரம்டனில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து...

அல் ஜசீராவிற்கு தடை விதித்த இஸ்ரேல்

சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; ஹமாஸின் மூத்த தலைவர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் ஜெஹாத் மெய்சன் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்தில் காஸா உட்பட சில பகுதிகளில் செயல்பட்டுவரும் ஹமாஸ் தலைமையிலான தேசிய பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இதன்...

தீவிர போருக்கு மத்தியில் இஸ்ரேல் வந்தடைந்த பைடன்

இஸ்ரேலுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று காலை இஸ்ரேலை வந்தடைந்ததுடன், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ஆம் திகதி திடீரென யாரும்...

ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனையில் இஸ்ரேலிய விமானப்படை...

Popular

spot_imgspot_img