மலைநாடு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸ் தெரிவு!

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸை தெரிவு செய்துள்ளார். உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குதல் உள்ளிட்ட பல முக்கியமான தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ட்ரம்ப் உடன்...

வெற்றி பெற்றார் டிரம்ப் – அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புதிய சாதனை

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின....

ட்ரம்ப் முன்னிலை, கமலாவுக்கு பின்னடைவு – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நிலவரம்

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை அவர் 24 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று : ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று (05) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் இன்று தமது இறுதிப்...

ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். மேலும் அவரது பதிவில், “ஈரானின்...

Popular

spot_imgspot_img