உலகம்

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் ஆடைளுக்கு தடை

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாய ஆடைகளை அணிவதை தடை...

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54...

காதல் மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர் ட்ரூடோ !

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா 18 ஆண்டு திருமண வாழ்வின் பின் தனது மனைவி சொபியாவை பிரிந்துள்ளார். அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். “அன்பு மற்றும் மதிப்புடன்...

கனடாவில் அமைச்சராக பதவியேற்றார் இலங்கை தமிழர்!

Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார். இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று...

இலங்கையிலும் விரைவில் ஜல்லிக்கட்டு!

இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், திருச்சிக்கு சென்றார். திருச்சி...

Popular

spot_imgspot_img