இந்த வெள்ள அனர்த்தம் எதிர்க்கட்சிக்கு மேலே வருவதற்கான ஒரு வாய்ப்பாக இருப்பதாக சிலர் நினைப்பதாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார தெரிவித்துள்ளார்.
“உண்மையில் வெள்ளத்தில் சிக்கியிருப்பது எதிர்க்கட்சிதான். அதைத்தான் சொல்ல...