இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வு இன்றி நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பான போதிய தரவுகளை வாரியம்...
இந்த வருடத்திற்குள் நடத்தப்படவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று (01) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே...
32 KM பாக்கு நீரிணையை இன்று (01.03.2024) நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்தி தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் 13 வயதான ஹரிஹரன் தன்வந்த்.
இந்நிலையில் பாக்குநீரினையை நீந்திக் கடந்து,...
அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (01) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார்...
லிட்ரோ உள்நாட்டு எல்பி எரிவாயு மீதான மார்ச் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ கேஸ் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாதத்திற்கான விலை திருத்தம் அமுல்படுத்தப்படாது என...