திட்டமிடப்படாத வகையில் நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் ஒன்று வருகைத் தரவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளதாக...
தீர்மானமிக்க தருணங்களில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு பொதுமக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சட்டத்தரணிகள்...
தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
நேற்று அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இருந்தார்.
இன்று காலை அவர் அங்கிருந்து...
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களால் நையபுடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில்...
தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தாலும் , மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தவொரு...