முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகள் பொய்யானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட சகல தாங்கிகளின் உரிமையாளர்களையும் நாளை (01) கடமைக்கு சமூகமளிக்குமாறு IOC பணிப்புரை விடுத்துள்ளது.
இலங்கை...
எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்,
இதற்கிடையில், டெலிவரிக்கு வாரம் அல்லது பதினைந்து...
அரசாங்கத்தை கைப்பற்றி நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண தயார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“உலகில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசுகளும் ஆட்சியாளர்களும் பதவி விலகுகிறார்கள்....