Tamilதேசிய செய்தி மஹிந்தவின் தற்போதைய நிலை Date: June 30, 2022 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகள் பொய்யானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. TagsLanka News WebPOLITICSSri LankaTamilஇலங்கை Previous articleநாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்க அனைத்து தனியார் தாங்கி உரிமையாளர்களுக்கும் IOC அழைப்பு!Next articleசஜித் அணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை Share post: FacebookXPinterestWhatsApp Popular மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..? முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு? பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு 37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல் More like thisRelated மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..? Palani - May 6, 2026 மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா... முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு? Palani - May 6, 2026 இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்... பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு Palani - May 6, 2026 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்... ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு Palani - May 6, 2026 எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...