புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...