ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 14 எம்.பி.க்களில் 9 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...
டலஸ் அழகப்பெரும இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும்...
பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையிலான வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான...
இன்று (20) நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை...