மைத்திரியின் தனிப்பட்ட பிரச்சினைகள் எமக்கு பொருந்தாது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகள் ரணிலுக்கு வாக்களிக்கும் – சாமர

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதிலும், 14 எம்.பி.க்களில் 9 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். சாமர சம்பத் தசநாயக்க வானொலி அலைவரிசையொன்றுடன் பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...