ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (10) முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி பதவி விலகினால் புதிய அரசாங்கத்தை அமைக்க...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என...
பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர் அல்லது சேதப்படுத்துபவர்களை சுட்டுக் கொல்லுமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
நேற்றிரவு பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு அவர்களது...