1. இலங்கை நிலைமையை வழிநடத்த உதவுவதில் சீனா தொடர்ந்து சாதகமான பங்கை வகிக்கும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதியளிப்பு பங்காளிகளின் நியாயமான உரிமைகள்...
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும்...
அரசுக்கு தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும், அடுத்த கட்டப் பேச்சுக்கு முன்னர் முன்னேற்றம் கட்டாயம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை குறித்த திகதியிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தையும் குறித்த திகதிக்கு பல நாட்களுக்குப் பின்னரும் வழங்க பொது திறைசேரி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு எவ்வாறான துரும்பைப் பயன்படுத்துவது என்று அரசு யோசித்து வருகின்றது. சிலர் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவற்றில் ஒன்றாக அவசரகாலச் சட்டத்தை அறிவித்து தேர்தலை ஒத்திப்போடுவதற்கு யோசனை...