இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14,700மெட்ரிக்தொன் அரிசி, 250 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 38மெட்ரிக்தொன் மருந்துப்பொருட்கள் அடங்கிய பாரிய மனிதாபிமானஉதவிப்பொருட் தொகுதியினை, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே,சுகாதாரத்துறை அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல,...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2010-2015 காலப்பகுதியில் 150 CWE ஊழியர்களை பணிநீக்கம் செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே...
கடந்த வாரம் கருவூல உண்டியல் ஏலத்தில், மத்திய வங்கி தற்போதைய விகிதத்தில் $31 பில்லியன் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. இதனால் சந்தைக்கு வெளியிடப்பட்ட 93 பில்லியனில் 63 பில்லியன் பற்றாக்குறையை அவர்கள் சந்திக்க...
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனில் GLASTONBURY திருவிழா மீண்டும் தொடங்குகிறதுபிரிட்டனின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியான Glastonbury, இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஒன்று திரட்டுகிறது.
தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட...
வெளிநாடு சென்ற வைத்தியர்கள் மற்றும் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர்...