வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட...
ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் (மு.பொ.) நேற்று புதன்கிழமை கொழும்பில் காலமானார்.
மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் பிறந்தார்.
இவர் கவிதை,...
"இது எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம். எனவே, அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவதுதான் பொருத்தம்."
- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்....
பாடசாலை மாணவர்கள் இருவரைத் தாக்கிச் சித்திரவதை செய்தனர் எனக் கூறப்படும் மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனச் சந்திரிகா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...