Tag: Lanka News Web

Browse our exclusive articles!

ரணில் அணியால் புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்ந்தும் தாமதம்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 12ஆம் திகதி பதவியேற்று இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி...

நாட்டில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்

எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலும் அடுத்த சில நாட்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, மேல்,...

அமைச்சரவை எப்போது , பிரதமரிடம் அனுர

அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜாதிக ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் பாரிய...

வரிசையில் இருப்பவர்களுக்கு கொடுக்க பெட்ரோல் இல்லை. வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் காஞ்சனா

இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார். சற்று முன்னர் பாராளுமன்றத்தில்...

வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ கேஸ் அறிவிப்பு

பொதுவாக உள்நாட்டு எரிவாயு விநியோகம் சுமார் மூன்று நாட்கள் தாமதமாகி வருவதால், பொதுமக்கள் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ கேஸ் எச்சரித்துள்ளது. நேற்று (17) மாலை முதல் நிலவும் சீரற்ற காலநிலை...

Popular

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூல பணிகள் நிறைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட...

நாளை ஆஜராவதாக ராஜித்த உறுதி

தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த...

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

Subscribe

spot_imgspot_img