ரணில் அணியால் புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்ந்தும் தாமதம்

Date:

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 12ஆம் திகதி பதவியேற்று இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் மாத்திரமே அமைச்சரவையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்த சில அரசியல்வாதிகள் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளதன் காரணமாகவே புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவை அடுத்த வாரத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...