இன்று (03) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை இன்று (03) அறிவித்தார்.
இதன்படி, தற்போது 4,115 ரூபாயாக...
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் இடைக்கால தடை விதிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக்...
தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர்...
மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில்...
தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு அமைச்சர்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
தமது அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அமைச்சுகளுக்கு இருபத்தைந்து அமைச்சு...