இன்று (20) நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை...
இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் .பசில் ராஜபக்ச பிரதமராக வருவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது திடீரென நடக்காது, படிப்படியாக நடக்கும் என தகவல்கள்...
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச விலகிக் கொண்டால், சமகி ஜன பலவேகயவின் சுமார் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...
நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகளால் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாளை வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளன....