ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியத்தின்(UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்தின் வதிவிட இணைப்பாளர் ஏம்மா பிரிகாம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் இந்தியாவிற்கு நன்றிகளை...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.
இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும் என பிரதமர்...
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல்...