நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.