பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையை 25 ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி மேலும்...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகம் - நீர்த்தாரை பிரயோகம் செய்தனர். இலங்கை வங்கி தலைமையகத்திற்கு முன்னால் இதனால் பதற்றம் நிலவியது.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு அனுர திஸாநாயக்க முழு அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுர திஸாநாயக்க இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றியதோடு, மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவின் பின்னர்,...
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 12ஆம் திகதி பதவியேற்று இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி...
எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலும் அடுத்த சில நாட்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, மேல்,...