இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின்...
தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு பாடங்களை 2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தரம் 06 முதல்...
2023ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பாராளுமன்றத்தின் புதிய செயலாளராக நாயகமாக குஷானி ரோஹனதீரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
திருமதி குஷானி ரோஹணதீர பிரதிச் செயலாளர் நாயகமாக...
பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டு பிரதான பரீட்சைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தப்படாமை எதிர்வரும் பரீட்சைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நாட்டின் முன்னணி ஆசிரியர்...
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தமது முறையற்ற பிள்ளைகளை புகையிரத பாதையில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
''போராட்டக்காரர்கள் முறையற்ற...