Tag: Tamil

Browse our exclusive articles!

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் மீது தண்ணீர், கண்ணீர் புகை பிரயோகம்!

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும்...

திட்டமிட்டபடி மார்ச் 9இல் தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக...

சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு திரும்பிய பஸ் விபத்து ; இருவர் பலி ; 26 பேருக்கு காயம்!

சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு பயணிகள் திரும்பிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளதுடன் 28 பேர் கடும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (19)...

நாடாளுமன்றத்துக்குள் நாளை எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக் கோரியும், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளே மாபெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட...

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை?

தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்களுடன் ஆணைக்குழு அமைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் நிர்ணய சபை ஏற்கனவே அனைத்து ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர்...

Popular

அனைவரும் எதிர்பார்த்த நாமலின் சொத்து விபரம் இதோ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கடன்களை தவிர்த்து 74 மில்லியன் ரூபா...

செந்தில் தொண்டமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின்!

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய...

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...

Subscribe

spot_imgspot_img