2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கு தயாராகும் போது எதிர்நோக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் விசேட மனுவை தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு...
பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வனவிலங்குகள்...
வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவைக்கள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
1979...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை விடுவித்தல் மற்றும் ஏனைய காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை...
சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு உத்தரவாதம் இல்லாமலே இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுளளது.
இலங்கையின் $2.9 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி...