சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு உத்தரவாதம் இல்லாமலே இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுளளது.
இலங்கையின் $2.9 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி...
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
தற்போதைய பாதகமான நிதி நிலைமை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் நிதி...
இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பேக்கரி தொழிலுக்கு மாத்திரமே இந்த கையிருப்புக்கள் கிடைக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது...
மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்கட்டண உயர்வால் நீர்...
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்றை நியமிப்பதற்கு விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு...