Tag: Tamil

Browse our exclusive articles!

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. N.S

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை (பிப்ரவரி 08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சம்பிரதாய திறப்பு விழாவுக்கான ஒத்திகை திங்கட்கிழமை (பிப்ரவரி 06) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோட்டே...

500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

ரணில் அரசின் அடாவடித்தனமான வரி விதிப்பால் அண்மைய நாட்களில் சுமார் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் செயலாளரான வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். இலங்கையில் ஒரு...

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது?

"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட...

13க்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு இல்லை!

13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு...

Popular

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...

Subscribe

spot_imgspot_img