நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்...
"தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும்."
- இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஒன்றிணைத்தும், கட்சிகளுடன் தனித்தனியாகவும்...
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களில் 08 பேர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வசிக்கும்...
ஐநாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங் கி மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலக பசுமை அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பாங் கி மூன் இலங்கையின் பசுமை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு சந்திப்புகளை இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த...