அமெரிக்க டொலர் ஒன்றின் கறுப்புச் சந்தை விலை நேற்று (12) 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்புச் சந்தையில் இன்று காலை அமெரிக்க டொலர் 401-402 ரூபாவாக வர்த்தகம் செய்யப்பட்டு இன்று இரவு 381-382...
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருந்ததாக...
நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்."
இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டின் பிரதம மந்திரியாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.