நாளாந்த மின்வெட்டு இன்று (16) முதல் 03 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதல் கட்டத்தில் ஏற்பட்ட பழுதினால் நிலைமை மேலும் அதிகரித்துள்ளது.
பழுது பணிக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தாய்லாந்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் அன்றைய தினம் அவர் இலங்கை...
சர்ச்சைக்குரிய சீன விண்வெளி கண்காணிப்பு கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று...
பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க சமகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பதவியை பாராளுமன்ற...
சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...