Thursday, April 25, 2024

Latest Posts

இன்று முதல் 03 மணித்தியால மின்வெட்டு

நாளாந்த மின்வெட்டு இன்று (16) முதல் 03 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதல் கட்டத்தில் ஏற்பட்ட பழுதினால் நிலைமை மேலும் அதிகரித்துள்ளது.

பழுது பணிக்கு 14-16 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இன்று முதல் 19ம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணை கீழே உள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.