Tag: இலங்கை

Browse our exclusive articles!

கோட்டா – ரணில் கூட்டணியை தோற்கடித்து சஜித் அணி அபார வெற்றி!

அக்மீமன பலநோக்கு கூட்டுறவுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பங்கு அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்படி, 100 இடங்களில் 67இல் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அக்மீமன கூட்டுறவுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...

09 விசேட புகையிரத சேவை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத...

புதிய மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதியிடம் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கோரிக்​ை விடுத்துள்ளார். மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது. தினேஷ் வீரக்கொடி...

பவித்ராவா? டயானாவா?

பெண்கள் மற்றும் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு முன்னாள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பவித்ரா வன்னியாராச்சி சிரேஷ்டத்தில்...

மோடி பெயரை கூறிய மின்சார சபை தலைவர் மன்னிப்பு கோரினார்

கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிவசத்தால் இந்தியப் பிரதமர்...

Popular

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

Subscribe

spot_imgspot_img