இன்று நள்ளிரவுக்குள் எரிபொருளை விநியோகிக்கும் திட்டம் இல்லை என்றால் அது கொள்கலன் போக்குவரத்தை நேரடியாக பாதிக்கும் என அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் (AIUCTOA) இன்று தெரிவித்துள்ளது.
AIUCTOA தலைவர்,...
இன்று (11) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சஜித் பிரேமதாச...
நாளைய தினம் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு நேரம் ஐந்து மணிநேரமாக அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
நாளைய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
அதன்படி இன்று இரவு 09.00 மணிக்கு விசேட அறிக்கை ஒளிபரப்பாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா...