எரிபொருள் விலை அதிகரிப்பு

Date:

இன்று காலை முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபெட்கோ மாற்றியமைத்துள்ளது.

இதன்படி லங்கா ஒக்டேன் 92 பெற்ரோல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 366 ரூபாய். பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 464 ரூபாவாகும்.

லங்கா வையிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 358 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 475 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய்யின் விலையும் 11 ரூபாவினால் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...