2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி பெற்றுள்ளார்.
அளவெட்டியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை தொண்டு நிறுவனம் ஒன்றில் சாரதியாகவும் தாயார் ஆசிரியராகவும் பணியாற்றும் நிலையில் முதலிடம் பெற்ற மாணவி 2022 ஆம் ஆண்டி விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கின்றார்.