SJB கூட்டணி குறித்து சஜித் கருத்து

Date:

ஐக்கிய மக்கள் கூட்டணி என்பது பணம், பதவி, சலுகைகள் அடிப்படையிலானது அல்ல மாறாக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

“உங்களுக்கு அந்த அமைச்சர் பதவி, அவருக்கு இந்த மந்திரி பதவி, அந்தத் தலைவர் பதவி என்ற அடிப்படையில் எங்கள் கூட்டணி அமைக்கப்படவில்லை. எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏழு நட்சத்திர ஹோட்டல்களை மையமாகக் கொண்டு அல்லாமல், பொது சேவைக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...