இரணைமடுக்குளம் இன்று காலை திறக்கப்பட்டது

Date:

இரணைமடு  குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக  வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன.

வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன  மழையின் காரணமாக   இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று  திறக்கப்பட்டுள்ளது.   எனவே இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

36 அடி கொள் அளவைக்கொண்ட இரணைமடுக் குளமானது தற்போது 35 அடியை அண்மித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...