கேப்பாபுலவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளனர்.

கேப்பாபுலவு பகுதியில. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது டிப்பர் வாகனம் மோதியதனாலேயே இந்த கோர  விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது படுகாயமடைந்தவர் மற்றும் மரணமடைந்தோர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...