ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் tகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார் என போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததுடன், அவர் கடந்த டிசம்பர் முதலாம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து டிசம்பர் 29ஆம் திகதி இலங்கை வந்தடைந்திருந்தார். நாடு திரும்பி 48 மணநேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...