இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமனம்

0
287
Sri Lanka batsman Dhananjaya De Silva (C) walks off the pitch after the team's victory in the opening match of the ODI series Sri Lanka vs Zimbabwe on November 14, 2016 in Harare. / AFP / Jekesai Njikizana (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.

கிரிக்கெட் சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்தும் குசல் செயல்படுவார் எனவும் உபுல் தரங்க அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here