எவன் கார்ட் நிறுவன மனுக்கள் தள்ளுபடி

Date:

எவன் கார்ட் நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Avant Garde நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்கள் சிலர் தாக்கல் செய்திருந்த அந்த இரண்டு ரிட் மனுக்களை ஆரம்ப கட்டத்தில் பரிசீலித்த பின்னர், அவற்றை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை எனக் கருதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...