இலங்கைக்கு மீண்டும் கார் இறக்குமதி

0
149
In this Wednesday, Nov. 28, 2018, photograph, a long lines of unsold 2019 Pilot sports-utility vehicles sit at a Honda dealership in Highlands Ranch, Colo. Emotions run high when you’re buying a new or used car. So it’s easy to overlook details that could cost you in the long run. (AP Photo/David Zalubowski)

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 1000 சி.சி. இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதேவேளை டொலர் இருப்பை பேணுவதற்கு குறைந்தபட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 1000 சி.சி. இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்குள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here