இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் பாவனை அதிகரிப்பினால் இலங்கையில் பிரவுன் சீனியின் விற்பனை 55% மட்டுமே என சிலோன் சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் சிலோன் சீனி நிறுவனம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெலவத்தை சீனி நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி நுவன் தர்மரத்ன தெரிவித்தார்.