இன்று அதிகரிக்கும் மழை

0
161
34839005 - water droplets falling into the hand

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழை பெய்யும்.

ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும்.

மேற்கு சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய உள்ளிட்ட சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here