Sunday, February 25, 2024

Latest Posts

சாதனை படைத்த மூதாட்டியை நேரில் அழைத்து பரிசுடன் வாழ்த்திய ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி மதிப்பளித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அகிலத்திருநாயகிக்கு நினைவு சின்னம் வழங்கி ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

இதேவேளை யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த இளைஞரான பழுதூக்கல் வீரன் சற்குணராசா புசாந்தனையும் இன்று மாலை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.