Tamilதேசிய செய்தி லக்கி ஜெயவர்த்தன கண்டியில் காலமானார் By Palani - January 8, 2025 0 42 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் இராஜங்க அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன கண்டியில் காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தேர்தல்களில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார்.