வெல்லக்கூடிய தலைவரே ஜனாதிபதி வேட்பாளர் – மஹிந்த கருத்து

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – இது தேர்தல் ஆண்டு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த சவாலை எதிர்கொள்ள முடியுமா?

“முடியும், முடியும். எந்த பிரச்சனையும் இல்லை.

“கேள்வி – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த மாதிரியான தலைவரை முன்னிறுத்தப் போகிறது?

“வெற்றி பெறக்கூடிய ஒரு தலைவரை முன்வைக்கும்”

கேள்வி – இந்த நாட்டை முற்றாக அழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள், ஐக்கிய தேசியக் கட்சி தீர்க்கமானதாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

“ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் தற்பெருமை பேசுகிறது, வேலை இல்லை…”

கேள்வி – இந்த VAT வரியால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்…?

“ஆம், அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கும் கஷ்டம்தான்.

“கேள்வி – இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க மாட்டீர்களா?

“குழுக் கூட்டங்களில் தகவல் தெரிவிப்போம்”

களுத்துறையில் நேற்று (17) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...