வெலிகம பிரதேச சபை NPP வசம்

Date:

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் தேசிய ஜனபளவேகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக ஹேவாபதிரண தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஒரு வாக்கு அதிகப்படியான முன்னிலையில் பிரதேச சபையின் ஆட்சி தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.

வெலிகம பிரதேச சபையின் தலைவராக இருந்த லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபை தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...