தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் இன்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தன.
N.S